அரசுப் பள்ளிகளில் பயின்று "நீட்" தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் இயற்ற நடவடிக்கை Apr 18, 2020 2409 அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவி...